வேலை மற்றும் படிப்பு சம்மந்தமாக குமரி மாவட்டத்தை விட்டு வெளி ஊரில் வாழும் மக்களுக்கு, குமரி மாவட்டத்தில் உள்ள பொருட்களை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக துவங்கப்பட்டது தான் இந்த Kanyakumari Kadai. தற்போது எங்களுக்கென தனியாக கடை எதுவும் இல்லை,  வாடிக்கையாளர்கள் கேட்கும் பொருட்களை வாங்கி அனுப்புவது தற்போது எங்களுக்கென தனியாக கடை எதுவும் இல்லை,  வாடிக்கையாளர்கள் கேட்கும் பொருட்களை வாங்கி அனுப்புவது  தான் எங்கள் வேலை. Kanniyakumari Kadai-க்கு  வந்தால், குமரி மாவட்டம் சம்மந்தமான எல்லா  பொருட்க்களையும் வாங்க முடியும் என்ற நிலையை உருவாக்க வேண்டும்  என்பதே  எங்கள் நோக்கம் . தரமான பொருட்களை மட்டுமே தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு  வழங்குவதால்மிகவேகமாக வெளியூரில் வாழும்  கன்னியாகுமரிமாவட்ட மக்களிடம் பிரபலமாகி வருகிறது நம்ம கன்னியாகுமரி கடை